என்னவனே ...
உன் மொழி நான் அறியேன்
என் மொழி நீ அறியாய்
நம் கண்கள் பேசும் மொழி யாவது
என்று யாரும் அறியார்
நான் தூரம் நின்ற போது
துரத்திய உன் நினைவுகள்
அருகில் வந்த போது அழகாய்
ரசிக்க செய்தது .........
பக்கம் வந்து நீ என்னை பார்த்திட
தொண்டை குழிக்குள் கலவரம்
கண்விழிகளால் என்னை ஈர்த்திட
கற்பனையில் ஓர் ஊர்வலம்
புன்சிரிப்பால் நீ என்னிடம் பேசிட
உன்னுள் புதைந்து போன என் நிலவரம்
யாரிடம் சொல்ல யாருக்கு யார் என ?
உன் மனதில் என் ஞாபகங்கள்
என் கனவில் உன் நினைவுகள்
மாய உணர்வுகளில் சிக்கிகொண்ட
நாம் இருவரும் என்றும் மறைய போவதில்லை
பிரிந்தாலும் நாம் சேர்ந்து கொள்வோம்
நம் கனவுகளிலே...
மறைந்தாலும் வாழ்ந்திடுவோம்
நம் உணர்வுகளிலே ... I am Always dream about you da mama :)
Hey mi amor,No sé, dónde estás? ¿Quién es usted? ¿Qué u hacer? where is my creative thinker? Unique Guy ? & My Lovely Gadi ? I dedicate all my poems to my mama whom i expecting more .......I MISS U lonely .Though he is far away from me but Quiet near in my heart (In terms of Poem).......Te Quiero Mama Potassium Iodo Sulpur^2 toooooooo Ana OHIBOKA,Je t'aime,greek - s'agapo,latin - Te amo,Saya cintamu,Mujhe tumse mohabbat hai,......I Always da Mama
Romantic Couple

Tvayi snihyaami,Naanu ninnanu preethisuthene,Naan Unnai kadhalikindren,Nenu ninnu premistunnanu
Sunday, October 17, 2010
Sunday, October 10, 2010
To my Lovly Chinnu :)
வேண்டாம் என இதல்கள்
பொய் உரைத்தாலும்
மனம் வேண்டும் என
உன்னை கேட்கிறதே
என்ன செய்வது என் கள்வனே
குற்றமில்ல என் இதயம்
குறையில்லாமல் உன்னை காதலிகின்றதே......:)
பொய் உரைத்தாலும்
மனம் வேண்டும் என
உன்னை கேட்கிறதே
என்ன செய்வது என் கள்வனே
குற்றமில்ல என் இதயம்
குறையில்லாமல் உன்னை காதலிகின்றதே......:)
Sunday, October 3, 2010
என் உயிர் தோழி - வனிதா
தேனினும் இனியது
அவளது குரல்
மலரினும் மென்மையானது
அவளது மனம்
பூக்களிலே மிகவும் அழகானது
அவளது புன்னகை
நிலவினும் குளிர்ச்சியானது
அவளது முகம்
காற்றிலும் சுகமானது
அவளது நப்பு
பெண்ணின் இலக்கணமாய்
இலக்கணத்தின் இலக்கியமாய்
இலக்கியத்தின் ஓவியமாய்
ஓவியத்தின் உயிராய்
உயிரின் உணர்வாய் - என்னுள் இருக்கிறாள்
என் உயிர் தோழி வனிதா
அவளது குரல்
மலரினும் மென்மையானது
அவளது மனம்
பூக்களிலே மிகவும் அழகானது
அவளது புன்னகை
நிலவினும் குளிர்ச்சியானது
அவளது முகம்
காற்றிலும் சுகமானது
அவளது நப்பு
பெண்ணின் இலக்கணமாய்
இலக்கணத்தின் இலக்கியமாய்
இலக்கியத்தின் ஓவியமாய்
ஓவியத்தின் உயிராய்
உயிரின் உணர்வாய் - என்னுள் இருக்கிறாள்
என் உயிர் தோழி வனிதா
Subscribe to:
Posts (Atom)