உன்னை காணா என் இதயம் துடிக்கவில்லை
தவிக்கிறதே
துள்ளி திரிந்த என் கால்கள் துலைந்த
என் இதயம் எங்கே என்று தேடுகின்றதே
கருவிழிக்கு காதல் வந்ததால்
கனவுகள் அதிகம் உன்னாலே
காற்றடைத்த என் நெச்சுகுள் கற்பனைகள்
வருகிறது அதனாலே
அணைத்துகொள் என்னை உன்னுடன்
இணைந்திட சொல்
உறைந்திட சொல் என்றும் உன்னுடனே
இருந்திட சொல்
No comments:
Post a Comment